பொய்யான மரணச் செய்தி

முன்னாள் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் மரணம் அடைந்ததாக சமூகவலைதலங்களில் பரவிவாரும் தகவல் பொய்யானது எனவும் முன்னாள் அமைச்சர் அவர்கள் பொரல்லை தனியார் வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும். தற்சமயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அங்கிருந்து தகவல் வெளியாகியுள்ளது
.

Comments