கள்ளப்பூனை ஆட்சி
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய நெருகடி இருக்கிறது என்று எமது முஸ்லிம் சமுதாயம் ஏமாந்து விட்டது தற்போது இருக்கும் மைதிரியின் ஆட்சியோ கள்ளப்பூனைபோல இனவாதத்தை கிளப்பிவிடுகிறது மீண்டும் ஒரு முறை ஆட்சி மாறிநால் நல்லது என்று தோணுகிறது
Comments
Post a Comment