Posts
Showing posts from July, 2017
- Get link
- X
- Other Apps
பொய்யான மரணச் செய்தி முன்னாள் வர்த்தக வாணிப கப்பல்துறை அமைச்சர் கௌரவ ஏ.ஆர். மன்சூர் மரணம் அடைந்ததாக சமூகவலைதலங்களில் பரவிவாரும் தகவல் பொய்யானது எனவும் முன்னாள் அமைச்சர் அவர்கள் பொரல்லை தனியார் வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும். தற்சமயம் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அங்கிருந்து தகவல் வெளியாகியுள்ளது .
- Get link
- X
- Other Apps
குடைக்குள் குளிர். இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் அனைத்து புனித ஹாஜிகளுக்கு இந்த தனித்துவமான இந்த குடை வழங்கப்படவுள்ளது . இந்த குடையில் என்ன விஷேசம் என்றால் குடைக்கு மேல் பகுதியில் சோலார் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு குடைக்குள் அமைக்கப்பட்ட மைக்ரோ குளிர் சாதனம் வேலை செய்கிறது . அதன் மூலம் குடை பிடித்தவர்கள் ஏ. சி அறையில் இருந்தது போன்ற அனுபவத்தை உணர்வார். புனித நகரங்களில் உள்ள வெப்பத்தை விட்டும் புனித ஹாஜிமார்களை பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. . என சவூதி ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூர்லீன் பெண்கள் ஆண்களுக்கு என்றால் பெண்களுக்கு யார்?
- Get link
- X
- Other Apps
சக்காத் என்ற போர்வையில் வசூல் செய்து மக்களுக்கு பங்கிடுவது கூடுமா
- Get link
- X
- Other Apps
பேரழிவுக்கான மறைமுக காரணிகள் அஷ்ஷெய்க் றஸ்மீ மூஸா சலபி MA
- Get link
- X
- Other Apps