மலிவான விலையில் நாட்டுக்கோழி
நாட்டு கோழி சேவல் விற்பனைக்கு உண்டு கூவக்கூடிய பருவத்தை அடைந்துள்ளது கிட்டத்தட்ட 5/6 சேவல் கோழிகள் விற்பனைக்காக உள்ளது குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டு உணவுகள் உண்டு வளர்கப்பட்டவை அறுத்து சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது ருசியாகவும் இருக்கும்
சுமார் 5/6 மாத காலங்கள் வளர்க்கப்பட்டவைகள் விற்பதற்கான காரணம் பேட்டு கோழிகளுக்கு அதிகமான சேவல்கல் உள்ளது என்பதுதான் ஒவ்வொரு கோழியும் சுமார் ஒன்றறை kg இடையை கொண்டதாக காணப்படுகின்றது நியாயமான விலையில் மொத்தமாகவும் ஒவ்வொன்றாகவும் விற்கப்படும் விரும்பியவர்கள் உரிமையாளரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்
சுமார் ஒரு கோழியின் விலை 999/=
தொடர்புகளுக்கு :- mobile 0764451913/0756933904
உரிமையாளர் Rizwan



Comments
Post a Comment