Posts
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரிவு தொடர்ந்தும் ஊரடங்கு அமுல்
- Get link
- X
- Other Apps
அட்டாளைச்சேனை MOH பிரில் தனிமைப்படுத்தல் ஊரங்கு நீக்குவதில் இன்னும் தீர்மானமில்லை....? (றியாஸ் இஸ்மாயில்) அட்டாளைச்சேனை MOH பிரிவில் உள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேசங்களில் கடந்த 26ம் திகதி மாலை 6.00 மணி முதல் அமுல் படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரங்கு இன்று நீக்கப்படலாம் என்ற விடயம் பற்றி எந்தத் தீர்மானமும் இதுவரையும் உயர் மட்டம் கூடி எடுக்கப்படவில்லை. இப்பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் சுயதொழில், வாழ்வாதாரம் மற்றும் ஏனைய தொழில்களைக் கவனத்தில் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr. S. அகிலன் ஆகிய நான் நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றேன். இதற்கான அனுமதி இன்னும் கிடைக்கப் பெறவில்லை. எமது MOH பிரிவில் உள்ள பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மதித்து தொடர்ந்தும் செயற்படவும். எமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியலப் பிரிவில் இது வரையும் 59 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங் காணப்பட்டனர். இதில் சிகிச்சையின் பின்னர் 3 பேர் வீடு வந்து மீண்டும் 14 நாட்கள் ...
மலிவான விலையில் நாட்டுக்கோழி
- Get link
- X
- Other Apps
நாட்டுக் கோழிகள் விற்பனைக்கு உண்டு நாட்டு கோழி சேவல் விற்பனைக்கு உண்டு கூவக்கூடிய பருவத்தை அடைந்துள்ளது கிட்டத்தட்ட 5/6 சேவல் கோழிகள் விற்பனைக்காக உள்ளது குஞ்சு பருவத்தில் இருந்தே வீட்டு உணவுகள் உண்டு வளர்கப்பட்டவை அறுத்து சாப்பிடுவதற்கு மிகவும் உகந்தது ருசியாகவும் இருக்கும் சுமார் 5/6 மாத காலங்கள் வளர்க்கப்பட்டவைகள் விற்பதற்கான காரணம் பேட்டு கோழிகளுக்கு அதிகமான சேவல்கல் உள்ளது என்பதுதான் ஒவ்வொரு கோழியும் சுமார் ஒன்றறை kg இடையை கொண்டதாக காணப்படுகின்றது நியாயமான விலையில் மொத்தமாகவும் ஒவ்வொன்றாகவும் விற்கப்படும் விரும்பியவர்கள் உரிமையாளரை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் சுமார் ஒரு கோழியின் விலை 999/= தொடர்புகளுக்கு :- mobile 0764451913/0756933904 உரிமையாளர் Rizwan பெற்றுக்கொள்ளக்கூடிய இடம் பாலமுனை
வட்டிக்கடையில் பணிபுரியும் ஆண்களை திருமணம் முடிக்க இருக்கும் அல்லது முடி...
- Get link
- X
- Other Apps
வீட்டை தேடி வரும் வட்டியும் அதில் மூழ்கிப்போகும் பெண்களும்.
- Get link
- X
- Other Apps